Engal Naadu

Presenting ENGAL NAADU, a Valentines day gift from our beautiful transgenders and me, to our naadu, wishing Tamizhnadu, glorious times ahead !!! Our heartfelt thanks to Sri Parthav Barggo, Jolly Jose and Avinash for their generous support. Sri Manoj Kumar’s sincerity and generosity towards supporting transgenders deserves special mention. Thanks to Sudha and Jaya thangacchis for their able support through Sahodharan. God bless them with prosperity, joy and peace.
காதலர் தினத்தன்று, நம் நாட்டின் மீது கொண்ட காதலை, என் அருமைத் திருநங்கைகள், அழகாக வெளிப்படுத்தியுள்ளார்கள்! நாட்டுக்கு நல்லது செய்ய விழையும் என் அன்புச்சகோதரிகளுக்கு, உங்கள் ஆதரவும், ஊக்கமும் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். பார் வியக்கும் நாடாய், நம் தமிழ் நாடு செழித்தோங்க, எங்கள் ப்ரார்தனைகள். அன்பால் மனித இனம், இணையட்டும் !!

Post Author: anu_blog

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *